chennai பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்குக.... தமிழக அரசுக்கு அறிவியல் இயக்க சமம் குழு வேண்டுகோள்.... நமது நிருபர் ஜூன் 10, 2021 ஆசிரியர்களுக்கு இதுதொடர்பான வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்....